A Mother, she became

Niveditha, 11 Apr, 2017
0
0

The English translation is available below

தாயுமானவள்.

இடுப்பு நோவு பட்டு
உதிரம் சிந்தி
என்னுள் வளர்ந்த உயிர்
என் உடல் பிரிந்து
மருத்தவச்சி கையில் ஏந்த
பெருங்குரல் எடுத்து அழுத நீ…
நீ உன் உன்னுடையதான சுயம்
என் வார்ப்பில் இல்லாதது
நீ தந்த என் முதல் பாடம்.
பாடங்கள் நீ வளர
வளர்ந்தன
என் பாடங்கள் உனை காக்கும்
உயிர் பூ ரக்ஷிக்கப்படும்
இது என் தவிப்பு
உனதை நீ தழுவி
உயிர் பூ பட்டென மலர
இது உன் ஆசை.
ஆசைகள் வேறுபட்டு
புரிதல் தலை தூக்கி
நீ மலர
எனை தூண்டிய நீ
என் மகள்
என் தாயுமானவள்.
தாய் மகவுக்கு ஆசானா?
மகள் தாய்க்கா?
சர்ச்சை இன்றி சிரம் தாழ்ந்தேன்
மகவு தந்தாள்
அகண்டம்
அகண்ட எல்லையற்ற
அன்பின் ஊற்று
மகவே தாயாய்
தாயே மகவாய்
வற்றா நதியாய்
ஆனந்த களி
புரிகிறது.

 

A Mother, she became

Through the pain of my labor
And my blood that gave you life
You grew within me.
Separated from my womb
A loud cry arose from you
Even as the nurse held you in her hands.

You were not in the same mould as me
This was the first message I got from you

As you grew I learnt new lessons
I constantly hoped that my experiences
Would be your lessons, would protect you
This was my wish.
Having embraced yourself,
The throbbing life source in you
Was waiting to blossom,
To be you.
This was life’s desire.

Our aspirations played out differently
But acceptance and understanding emerged
You, who inspired me
To let you blossom
You, my dear daughter
Became a mother to me

Mother, is she the teacher of her child?
Or is the child the teacher of her mother?
Unswervingly and without question I bow my head to you
My child, you bestowed on me the touch of expansiveness

Vast and boundless
Fountain of love
My child, you are my mother
And I am glad to be your child
This is the eternal cycle of life
This is the dance of existence
This is the truth that remains forever.

Translated by Arul, Niveditha and Ratnam

Author

Niveditha

I was the home pruned – made to look pretty flower.
I am the healer who has healed herself and is healing others with love and compassion. I am the Other.
I am a therapist who uses theatre arts to rehabilitate people with special needs.

 


 

Spy on text messages with exactspy respectable dissertation help service

0
0

Share Your Thoughts